உலகத் தமிழர் வானொலி - World Tamilar Radio
தமிழ் பேசும் நெஞ்சங்களின் குடும்ப வானொலி
எம் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்! புத்தம் புது பொலிவுடன் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி என்றும் முதல்வன் உங்கள் உலகத்தமிழர் வானொலி பல புதிய நிகழ்ச்சிகளை உங்களுக்காக படைப்பதற்கு தயாராய் இருக்கிறது. தொடர்ந்தும் இணைந்திருங்கள், உலகெங்கும் வாழும் எம் தமிழ் உறவுகளை இணையத்தினூடாக ஒன்றிணைக்கும் உங்கள் முதல்தர வானொலியோடு.